கவிதை: ஆத்தோரம் காட்டுக்குள்ள..!

ஆத்தோரம் காட்டுக்குள்ள..!


Singer : Srinivas
Tamil Pop Album : Sam's Pops Pops
Song composed by : Sampath
Written by : Sampath
Year : 2001
ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

ஓடுற நதியும் நீயே
குலுங்குற வயலும் நீயே
ஆடுற நாத்தும் நீயே
மானே..!

ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

சின்னஞ்சிறு குயிலே
சின்னஞ்சிறு குயிலே
என்னோட ஆசை மயிலே
என்னோட ஆசை மயிலே
உன் பார்வை வீசையில
உன் பார்வை வீசையில
என் நெஞ்சம் குளிருதடி
என் நெஞ்சம் குளிருதடி

தந்தானே தானே தானே தான தான தந்தானே
தந்தானே தானே தானே தான தான தந்தானே

ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

தோப்போரம் நடக்கையில
தோப்போரம் நடக்கையில
காத்தாக சிரிச்சவளே
காத்தாக சிரிச்சவளே
பித்தான மனசினிலே
பித்தான மனசினிலே
கெத்தாக வந்தவளே
கெத்தாக வந்தவளே

தந்தானே தானே தானே தான தான தந்தானே
தந்தானே தானே தானே தான தான தந்தானே

ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

ஓடுற நதியும் நீயே
குலுங்குற வயலும் நீயே
ஆடுற நாத்தும் நீயே
மானே..!

ஆத்தோரம் காட்டுக்குள்ள
பூந்தேகம் செவத்த புள்ள
காதோரம் காதல் சொன்னா (ள்)
மனசுல காத்தா வீசுனா..

By
Sampath
Year: 2001

Comments