நகைச்சுவை: டவுசர்
(In Facebook - டவுசர்) ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே தன் பாராட்டுகளை தெரிவிப்பது. கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’