Posts

Showing posts from October, 2017

malare ilam malare (original song) version 2

Image
மலரே இளம் மலரே இது இரண்டாம் வெர்ஷன். For the first version: Malare Ilam Malare: http://www.sampath.com/2017/10/malare-ilam-malare-original-song.html அன்புடன் சம்பத்

malare ilam malare (Original Song) - மலரே இளம் மலரே

Image
மலரே இளம் மலரே இது ஒரு ஒரிஜினல் கம்போஸிஷன். இசை என்பது என்னுடைய அறிவுக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் இசையை பயில எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. ஒன்றுமில்லை, சும்மா யூடியூபில் தேடினாலே நிறைய இலவச பாடங்கள் கிடைக்கும். இதெல்லாம் இல்லாத காலத்தில், இந்த இசைஞானி எப்படித்தான் இவ்வளவு அற்புதமான பாடல்களை உருவாக்கினாரோ..! ஜீனியஸ், ரியலி. அன்புடன் சம்பத்

enna satham indha neram cover by Sampath

Image
என்ன சத்தம் இந்த நேரம் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இதை கல்லூரி நாட்களில் ஒரு தடவை மேடையில் தப்பு தப்பாக பாடி நண்பர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது நினைவில் இருக்கிறது. பாடல் எப்படி பாடியிருக்கின்றது? முடிந்தால் சொல்லுங்கள் அன்புடன் சம்பத்