நகைச்சுவை: கவுண்டமணி & செந்தில்

கவுண்டமணி: டேய் நியூஸ் படிக்கிறேன். கேளுடா..! நியுயார்க்கில் ‘ஸேண்டி’ புயல். தமிழ் நாட்டில் ‘நீலம்’ புயல்.

செந்தில்: அண்ணே. எனக்கு ஒரு சந்தேகம்.
கவுண்டமணி: இன்னும் முழுசாவே நான் படிக்கலை. அதுக்குள்ளே உனக்கு சந்தேகமாடா. சரி, சொல்லுடா.

செந்தில்: அண்ணே, கரெண்ட் இருக்கிற அமேரிக்காவை புயல் தாக்கினா கரண்டு போயிடுதாம். ஆனா கரண்டே இல்லாத நம்ப தமிழ்நாட்டை புயல் தாக்கினா, கரண்டு வந்துடுமாண்ணே?

கவுண்டமணி: டேய்! $#*$% மரியாதையா நான் மூணு எண்றதுக்குள்ள நீயே ஏழுந்து ஓடிடு....

By 
Sampath
www.sampath.com
www.facebook.com/tamilstories

Comments