என்ன சத்தம் இந்த நேரம்
இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இதை கல்லூரி நாட்களில் ஒரு தடவை மேடையில் தப்பு தப்பாக பாடி நண்பர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது நினைவில் இருக்கிறது.
பாடல் எப்படி பாடியிருக்கின்றது? முடிந்தால் சொல்லுங்கள்
அன்புடன்
சம்பத்
No comments:
Post a Comment